இந்திய மருத்துவர்கள் சங்கம்

img

நீட் முதுகலை தேர்வை ஒத்தி வைக்க வேண்டும்: இந்திய மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை    

மே 21 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நீட் முதுகலை தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என இந்திய மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.